×

சென்னையில் உணவகங்களில் பயன்படுத்தப்படும் வணிக சிலிண்டரின் விலை ரூ.92.50 குறைவு

சென்னை: சென்னையில் உணவகங்களில் பயன்படுத்தப்படும் வணிக சிலிண்டரின் விலை ரூ.92.50 குறைந்துள்ளது. சென்னையில் 19 கிலோ வணிக சிலிண்டரின் விலை ரூ.92.50 குறைந்து ரூ.1,852க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரின் விலை மாற்றமின்றி ரூ.1,118.50க்கு விற்பனை செய்யப்படுகிறது

The post சென்னையில் உணவகங்களில் பயன்படுத்தப்படும் வணிக சிலிண்டரின் விலை ரூ.92.50 குறைவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED சென்னை சேப்பாக்கத்தில்...